Friday, December 11, 2009

கதம்பம்_1

என் மனசில பட்டத உங்ககிட்ட பகிர்ந்துக்க போறேன்.... தப்பு இருந்தா சுட்டிக்காட்டுங்க, திருத்திகொள்கிறேன்.


சென்னை வீட்டு உரிமையாளர்களும் குடும்பகாட்டுப்பாடும்:

குடும்ப கட்டுப்பாட்டை அரசாங்கத்தை விட மிகமிக ஸ்ட்ரிக்ட்டாக கடைபிடிபவர்கள் வீட்டு உரிமையாளர்கள் தான் என்று தோன்றுகிறது. என் அலுவலக தோழிக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த உடன் அவர்கள் house owner செய்த முதல் காரியம் வீட்டை காலி பண்ண சொன்னது தான். Parents with one childகு தான் இடமாம். கொடுமடா சாமி!!!!


த ஹிந்து:

பத்திரிகையில் "ஸ்ரீலங்கன் டிராமா" என்று விக்கிரமாதித்தன் எழுதிய கட்டுரையை
படித்தேன். திடீரென்று இந்த பத்திரிகைக்கு ஈழ தமிழர் மீது வந்த பாசம் அப்படியே புல்லரிக்க வைக்கிறது. செல்லாது..............செல்லாது


தெலுங்கானா:

தெலுங்கானா மாநிலம் ஏற்படுத்துவதற்கு கொள்கை (?) அளவில மத்திய அரசாங்கம் சம்மதம் தெரிவிச்சிடாங்க. சந்திரசேகர ராவ்வும் தன்னோட உண்ணாவிரதத்த முடிச்சிடாறு. தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு 60 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அவங்களோட பதவியில இருந்து விலகிடாங்களாம். எனக்கு இப்போ என்ன கவலைன்னா,
நம்ம ராமதாஸ் மாதிரி ஆளுங்க இங்க இப்படி எதுவும் ஆரம்பிச்சிட கூடாது.

2 comments:

  1. //எனக்கு இப்போ என்ன கவலைன்னா,
    நம்ம ராமதாஸ் மாதிரி ஆளுங்க இங்க இப்படி எதுவும் ஆரம்பிச்சிட கூடாது. //

    இவங்க உண்ணாவிரதமெல்லாம் இருக்க மாட்டங்க,

    ReplyDelete
  2. மிக அருமையாக எழுதுகிறீர்கள்... ஆனால் நீங்கள் இன்னும் அரசியல் குறித்து படிக்க வேண்டியது அதிகம் உள்ளது... மேலும் படியுங்கள், சிறப்பாக எழுதுவீர்கள்...

    ReplyDelete